MARC காட்சி

Back
மனித உருவங்கள் விலங்கு உருவங்கள், வீரர்கள் குதிரையின் மீது கையில் ஆயுதத்துடன்
000 : nam a22 7a 4500
008 : 221017b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மனித உருவங்கள் விலங்கு உருவங்கள், வீரர்கள் குதிரையின் மீது கையில் ஆயுதத்துடன்
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர் எரசக்கநாயக்கனூர். இவ்வூரின் தெற்கே உள்ள மலைக் குன்றில், சுனை நீர் குட்டை உள்ளது. இதனருகே வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியங்கள் காணப்படுகிறது. இவற்றில் பல அழிந்த நிலையில் உள்ளது. இங்கு மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் காணப்படுகிறதுஇங்குள்ள சில ஓவியங்களில் வீரர்கள் குதிரையின் மீதேறி கையில் ஆயுதத்துடன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக பாறை ஓவியங்கள் பிறர் பார்க்கும் வகையில் உள்ள இடங்களிலேயே வரையப்படும்அதுபோல இங்குள்ள நீர்சுனையை பயன்படுத்த வருபவர்களை கருத்தில் கொண்டு ஓவியம் வரையப்பட்டுள்ளதுஇவை தோற்றத்தில் அடிப்படையில் பெருங்கற்கால ஓவியங்களின் சாயலில் உள்ளது

653 : _ _ |a ஓவியம், பாறை ஓவியம், பெருங்கற்கால சாயல், வரலாற்றுக்கு முந்தைய, தமிழ்நாடு,மலை குன்று, சுனைநீர் குட்டை, எரசக்கநாயக்கனூர், சின்னமனூர், தேனி, வெள்ளை வண்ணத்தில் மனித உருவங்கள், விலங்கு உருவங்கள்
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a சுனை நீர் குட்டை |b # |c எரசக்கநாயக்கனூர் |d தேனி |f சின்னமனூர்
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
914 : _ _ |a 9.78999661930031
915 : _ _ |a 77.3975510870925
995 : _ _ |a TVA_PNT_0000242
barcode : TVA_PNT_0000242
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00059_எரசக்கநாயனூர்_தேனி-0004.jpg

TVA_PNT_00059_எரசக்கநாயனூர்_தேனி-0001.jpg

TVA_PNT_00059_எரசக்கநாயனூர்_தேனி-0002.jpg

TVA_PNT_00059_எரசக்கநாயனூர்_தேனி-0003.jpg

TVA_PNT_00059_எரசக்கநாயனூர்_தேனி-0005.jpg